திருச்சியில் சிறந்த பழைய தங்கம் வாங்குபவர்களை தேடுகிறீர்களா?
உங்கள் பழைய தங்க நகைகள், தங்க காசுகள் விற்க அல்லது வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டு விற்க திருச்சியில் சிறந்த பழைய தங்கம் வாங்குபவர்களை (Best Old Gold Buyer in Trichy) தேடுகிறீர்கள் என்றால், ரோஜா தங்க வணிகம் (Rojaa Thanga Vanigam) உங்களுக்கு இன்றைய விலையின் அடிப்படையில் நேர்மையான, வெளிப்படையான தொகையை வழங்குகிறது.
உள்ளூர் அடகுக் கடைகள் அல்லது பாரம்பரிய நகைக்கடைகளைப் போல கல் எடை, சேதாரம், உருக்குக் கழிவு எனக் கூறி அதிக கட்டணம் கழிப்பதில்லை. எக்ஸ்ஆர்எஃப் ஸ்பெக்ட்ரோமீட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 100% வெளிப்படையான நேரடி பரிசோதனை செய்து, இன்றைய திருச்சி நேரடி தங்க விலையின் அடிப்படையில் முழு பணமும் வழங்கிடுகிறோம்.
வருவதற்கு முன், திருச்சியின் இன்றைய 22K, 24K மற்றும் வெள்ளி விலையை பாருங்கள்.







